ஆளுமை:மகேந்திரன், மாரி
நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:46, 26 செப்டம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | மகேந்திரன் |
தந்தை | மாரி |
பிறப்பு | 1974.07.22 |
ஊர் | நுவரெலியா |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
மகேந்திரன், மாரி (1974.11. 22-) நுவரெலியாவைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர், கலைஞர். இவரது தந்தை மாரி. இவர் வீரகேசரி வார இதழில் உதவியாசிரியராகப் பணியாற்றி வருவதுடன் சிறுகதைகள், கவிதைகள், நேர்காணல்கள், சினிமாக் கட்டுரைகளை எழுதியுள்ளார். இவர் சுமார் ஓராண்டு காலம் ராஜ் தொலைக்காட்சியில் உதவி ஒளிப்பதிவாளராகவும் திரைப்பட உதவி இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 3052 பக்கங்கள் 54-58