ஆளுமை:மகாலிங்கம், சு.
நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 06:40, 23 செப்டம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | மகாலிங்கம் |
பிறப்பு | |
ஊர் | புங்குடுதீவு |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
மகாலிங்கம், சு புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் எழுத்தாளர். இவர் பல அரசியற் கட்டுரைகளை எழுதியுள்ளார். இவரது எழுத்துக்களில் சமூகக் கண்ணோட்டத்தை விவரணமாகக் காணலாம்.
வளங்கள்
- நூலக எண்: 11649 பக்கங்கள் 250