ஆளுமை:பொன்னுத்துரை
நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:53, 23 செப்டம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | பொன்னுத்துரை |
பிறப்பு | |
ஊர் | ஏழாலை |
வகை | ஆசிரியர் சங்கத் தலைவர், காரியதரிசி |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
பொன்னுத்துரை யாழ்ப்பாணம், ஏழாலை, மயிலங்காட்டைப் பிறப்பிடமாகக் கொண்ட ஆசிரியர் சங்கத் தலைவர், காரியதரிசி. இவர் மகாவித்துவான் கணேசையர், மகாலிங்கசிவம், பொ. பொன்னம்பலம் ஆசிரியர், வெற்றிவேற்பிள்ளை ஆசிரியர் ஆகியோரிடம் கல்வி கற்றுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 11642 பக்கங்கள் 229