ஆளுமை:பொனிபஸ், தைரியநாதன் மரியாம்பிள்ளை
நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:24, 22 செப்டம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | பொனிபஸ் |
தந்தை | தைரியநாதன் மரியாம்பிள்ளை |
பிறப்பு | 1949.06.05 |
ஊர் | சுன்னாகம் |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
பொனிபஸ், தைரியநாதன் மரியாம்பிள்ளை (1949.06.05 - ) யாழ்ப்பாணம், சுன்னாகத்தைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை தைரியநாதன் மரியாம்பிள்ளை. இவர் வி. வி. வைரமுத்து, வசாவிளான் மார்க்கண்டு ஆகியோரிடம் கலைப்பயிற்சி பெற்றார்.
இவர் சிறுவயது முதல் இசைநாடகம் வாயிலாக 2000 இற்கும் மேற்பட்ட மேடைகளில் நடித்துள்ளார். இவர் திருமறைக் கலாமன்றத்துடன் இணைந்து சிறப்பாகச் செயற்பட்டுள்ளார். இவரது கலைத்திறமைக்காக யாழ் ரத்னா, இசை வேந்தன் ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 15444 பக்கங்கள் 202