ஆளுமை:பேரம்பலம், சி.

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:14, 22 செப்டம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பேரம்பலம்
பிறப்பு
ஊர் நெடுந்தீவு
வகை ஆசிரியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பேரம்பலம், சி நெடுந்தீவைச் சேர்ந்த ஓர் ஆசிரியர். இவர் நெடுந்தீவு மகா வித்தியாலய பழைய மாணவர்.

இவர் கொக்குவில் இந்துக் கல்லூரியில் பல வருடங்களாக வர்த்தகப் பாட ஆசிரியராகப் பணியாற்றிய வேளை மாணவர்களின் ஒழுக்கத்திற்குப் பொறுப்பாசிரியராக நியமிக்கப்பட்டிருந்தார். இவர் இணுவில் மகா வித்தியாலயம் புங்குடுதீவு மகா வித்தியாலயம் ஆகியவற்றில் அதிபராகப் பணியாற்றினார்.

வளங்கள்

  • நூலக எண்: 3848 பக்கங்கள் 152
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:பேரம்பலம்,_சி.&oldid=189848" இருந்து மீள்விக்கப்பட்டது