ஆளுமை:புஸ்பராசா, முருகுப்பிள்ளை

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 06:23, 21 செப்டம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் புஸ்பராசா
தந்தை முருகுப்பிள்ளை
பிறப்பு 1934.10.28
ஊர் வட்டுக்கோட்டை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

புஸ்பராசா, முருகுப்பிள்ளை (1934.10.28 - ) யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை முருகுப்பிள்ளை. இவர் 1949 ஆம் ஆண்டிலிருந்து நாடகத்துறையில் குரும்பசிட்டி சன்மார்க்க சபை, யாழ்ப்பாணத் திறந்த வெளியரங்கு, பண்டத்தரிப்பு போன்ற இடங்களில் கலைச்சேவை புரிந்துள்ளார்.

இவர் இவரது கலைப்பணிக்காக நடிகமணி, நடிப்புச்சக்ரவர்த்தி ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 199