பகுப்பு:கடிவாளம்
நூலகம் இல் இருந்து
Baranee Kala (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:34, 20 செப்டம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
கடிவாளம் பத்திரிகை யாழ் பல்கலைக்கழக ஊடக கற்கைகள் வட்டத்தின் வெளியீடாக 8 பக்கங்களில் 2011இல் வெளியானது. ஊடக சுகந்திரம், பண்பாட்டு அழிப்பு , மீள் குடியேற்றம், யாழ் செய்திகள் என பல்வேறு செய்திகள் தாங்கி வெளியானது.
"கடிவாளம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 10 பக்கங்களில் பின்வரும் 10 பக்கங்களும் உள்ளன.