பகுப்பு:உதயம்
நூலகம் இல் இருந்து
Baranee Kala (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:10, 20 செப்டம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
உதயம் பத்திரிகை ஆஸ்திரேலியாவில் இருந்து வெளிவரும் பத்திரிகை. 10000 பிரதிகள் விற்பனையாகிறது. இதன் ஆசிரியராக எழுத்தாளர் எல்.முருகபூபதி விளங்குகிறார். ஆவுஸ்திரேலியன் செய்திகள், இலங்கை செய்திகள், அரசியல், அரங்கு, சினிமா, பொழுதுபோக்கு,ஆளுமைகள், கவிதைகள், திரை விமர்சனங்கள் என பல்சுவை சார் ஆக்கங்களுடன் இந்த இதழ் வெளியாகிறது.
"உதயம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 19 பக்கங்களில் பின்வரும் 19 பக்கங்களும் உள்ளன.