ஆளுமை:பிரகாசம், ச.
நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:40, 20 செப்டம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | பிரகாசம் |
பிறப்பு | |
ஊர் | மன்னார், முருங்கன் |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
பிரகாசம், ச. மன்னார், முருங்கனைச் சேர்ந்த கலைஞர். இவர் சிறந்த குரல்வளம் கொண்டவரும் பல நாடகங்களில் நடிக்கும் ஆற்றல் படைத்தவருமாவார்.
வளங்கள்
- நூலக எண்: 16379 பக்கங்கள் 53