ஆளுமை:பாலச்சந்திரன், செல்லத்துரை
நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:25, 20 செப்டம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | பாலச்சந்திரன் |
தந்தை | செல்லத்துரை |
பிறப்பு | 1942.09.11 |
ஊர் | வேலணை |
வகை | கல்விமான் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
பாலச்சந்திரன், செல்லத்துரை (1942.09.11-) வேலணையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் கல்வியியலாளர். இவரது தந்தை செல்லத்துரை. இவர் இங்கிலாந்தில் உள்ள பேர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் முது விஞ்ஞானிப் பட்டத்தைப் பெற்றுக்கொண்டார். இவர் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் உதவி விரிவுரையாளராகவும் கலைப் பீடாதிபதியாகவும் பதவி வகித்துள்ளார்.
இவர் புதிய பாடத்திட்டங்களை உருவாக்குவதில் முனைப்புடன் செயற்பட்டார். இவர் பிரயோகக்கால நிலையியல், இலங்கைப் பௌதிகப் புவியியல் ஆகிய இரு நூல்களை வெளியிட்டதுடன் பல ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 4640 பக்கங்கள் 291-294