ஆளுமை:பழனிமலைச்சாமி, முருகுப்பிள்ளை
நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:16, 19 செப்டம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | பழனிமலைச்சாமி |
தந்தை | முருகுப்பிள்ளை |
பிறப்பு | 1936.05.19 |
ஊர் | வட்டுக்கோட்டை |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
பழனிமலைச்சாமி, முருகுப்பிள்ளை (1936.05.19 - ) யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை முருகுப்பிள்ளை. இவர் சிறுவயதிலிருந்து பல மேடைகளில் நடித்துள்ளதுடன் 1961 ஆம் ஆண்டு தர்மபுத்திர நாடகம், வேடன், அருச்சுனன் போர், அனுமன் போர் போன்ற பல கூத்துக்களை அராலி, சிந்துபுரம், இளவாலை, காரைநகர் ஆகிய இடங்களில் நடித்துள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 15444 பக்கங்கள் 194