ஆளுமை:நுஃமான், எம். ஏ.
நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:15, 15 செப்டம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | நுஃமான், எம். ஏ. |
பிறப்பு | 1944 |
ஊர் | |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
நுஃமான், எம். ஏ. (1944 - ) ஓர் எழுத்தாளர், பேராசிரியர் (பேராதனைப் பல்கலைக்கழகம்). இவர் அழியா நிழல்கள், தாத்தாமாரும் பேரர்களும் ஆகிய நூல்களை வெளியிட்டுள்ளார்.
இவற்றையும் பார்க்கவும்
வெளி இணைப்புக்கள்
வளங்கள்
- நூலக எண்: 10 பக்கங்கள் 93
- நூலக எண்: 2018 பக்கங்கள் 16-23