ஆளுமை:நாமதேவன், மாரிமுத்து
நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:35, 14 செப்டம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | நாமதேவன் |
தந்தை | மாரிமுத்து |
பிறப்பு | |
ஊர் | மலையகம் |
வகை | ஆசிரியர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
நாமதேவன், மாரிமுத்து மலையகத்தைச் சேர்ந்த ஆசிரியர், அதிபர். இவரது தந்தை மாரிமுத்து. இவர் ஆசிரியராகவும் அதிபராகவும் உதவிக் கல்விப் பணிப்பாளராகவும் கண்டி, ஹற்றன், நுவரெலியா ஆகிய பகுதிகளில் கடமையாற்றியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 2630 பக்கங்கள் 24