ஆளுமை:நாகலிங்கம், வேலுப்பிள்ளை
நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:37, 14 செப்டம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | நாகலிங்கம் |
தந்தை | வேலுப்பிள்ளை |
பிறப்பு | 1902.05.10 |
ஊர் | வட்டுக்கோட்டை |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
நாகலிங்கம், வேலுப்பிள்ளை (1902.05.10 - ) யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை வேலுப்பிள்ளை. இவர் 1920 ஆம் ஆண்டிலிருந்து கலைப்பணி ஆற்றி வந்ததுடன் நாட்டுக்கூத்து நாடகங்களில் பெண் பாத்திரம் ஏற்று நடித்துள்ளார். இவர் வட்டுக்கோட்டை சிந்துபுரத்தில் இடம்பெற்ற நாட்டுக்கூத்திற்கு அண்ணாவியாராகச் செயற்பட்டுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 15444 பக்கங்கள் 189