பகுப்பு:வெள்ளி

நூலகம் இல் இருந்து
Baranee Kala (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:59, 13 செப்டம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

வெள்ளி இதழ் பிரபல எழுத்தளார் தி.ச.வரதராசனால் 1971 இல் இருந்து வெளியீடு செய்யப்பட்டது. இலக்கியம் சார்ந்த விடயங்களை முக்கியத்துவம் கொடுத்து இந்த இதழ் வெளியாகினாலும் மக்களுக்கு பயன் கொடுக்கும் பல தகவல்கள் வழங்கும் சஞ்சிகையாக திகழ்ந்ததுடன் தமிழகத்து இளகிய மேதைகள், ஆளுமைகளையும் ஈழத்தவர்களுக்கு அறிமுகம் செய்தது. கே.கே.எஸ். றோட். யாழ்ப்பாணத்தில் இருந்து இந்த இதழ் வெளியானது.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:வெள்ளி&oldid=188987" இருந்து மீள்விக்கப்பட்டது