ஆளுமை:நவசோதி, கணபதிப்பிள்ளை
நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:39, 13 செப்டம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | நவசோதி |
தந்தை | கணபதிப்பிள்ளை |
பிறப்பு | 1941.04.02 |
இறப்பு | 1990.01.04 |
ஊர் | |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
நவசோதி, கணபதிப்பிள்ளை (1941.04. 02 - 1990.01.04) ஓர் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். இவரது தந்தை கணபதிப்பிள்ளை. இவர் சிறுகதை, நாவல், ஆய்வுக் கட்டுரைகளை எழுதுவதுடன் வெண்ணிலா என்னும் சஞ்சிகையை நடாத்தினார். இவர் தமிழோசை இதழின் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 317 பக்கங்கள் 79-81