ஆளுமை:நடராசா, சி. க.

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:22, 11 செப்டம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் நடராசா
பிறப்பு
ஊர் புங்குடுதீவு
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நடராசா, சி. க புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் கலைஞர். இவர் திருச்சிக்குச் சென்று சுருக்கெழுத்து பயின்றதுடன் இலங்கை வானொலியில் வேலை செய்தார். இதனால் இவர் றேடியோ சிலோன் நடராசா என அழைக்கப்பட்டார். கொழும்பில் புங்குடுதீவு மகாசபை அமைக்கப்பட்ட போது அதன் செயலாளராகக் கடமையாற்றினார். இவரும் இவரது மைத்துனரான அப்புக்குட்டி சோமசுந்தரமும் புங்குடுதீவில் சிலப்பதிகார விழா நடப்பதற்கு முன்னின்று உழைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 240B
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:நடராசா,_சி._க.&oldid=188710" இருந்து மீள்விக்கப்பட்டது