ஆளுமை:தேவமனோகரன், சுவாமிநாதப்பிள்ளை
நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:19, 11 செப்டம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | தேவமனோகரன் |
தந்தை | சுவாமிநாதப்பிள்ளை |
தாய் | இராசமணி |
பிறப்பு | 1959.02.09 |
ஊர் | இணுவில் |
வகை | ஆசிரியர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
தேவமனோகரன், சுவாமிநாதப்பிள்ளை (1952.02.09 - ) யாழ்ப்பாணம், இணுவிலைச் சேர்ந்த ஆசிரியர். இவரது தந்தை சுவாமிநாதப்பிளை; இவரது தாய் இராசமணி. இவர் பட்டப்பின் கல்வி டிப்ளோமாவும் 2004 இல் சைவப்புலவர் பட்டமும் பெற்று ஆசிரியராகவும் ஆசிரிய ஆலோசகராகவும் உதவிக் கல்விப் பணிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளதோடு பட்டப்பின் கல்விமாணி, பட்டப்பின் கல்வி டிப்ளோமா விரிவுரையாளராகவும் அறநெறிப் பாடசாலை மேற்பார்வையாளராகவும் இருந்துள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 16946 பக்கங்கள் 69-70