ஆளுமை:துரைராஜா, கட்டையர்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் துரைராஜா
தந்தை கட்டையர்
தாய் இலட்சுமி
பிறப்பு 1921
ஊர் கரவெட்டி
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

துரைராஜா, கட்டையர் (1921-) கரணவாய், கரவெட்டியைச் சேர்ந்த ஓர் நாதஸ்வரக் கலைஞர். இவரது தந்தை கட்டையர்; இவரது தாய் இலட்சுமி. இவர் யாழ்ப்பாணத்தில் பல பாகங்களிலும் நாதஸ்வர இசையைப் பொழிந்ததுடன் 1970 - 1980 வரையிலான காலப்பகுதியில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் பல நாதஸ்வர நிகழ்ச்சிகளையும் வழங்கியிருக்கின்றார். இவரது இசைப்பணியைக் கெளரவித்து 1980 ஆம் ஆண்டு கரணவாய் சைவநெறிக் கழகத்தினரால் கான கலாதரன் என்னும் பட்டமும் தங்கப்பதக்கமும் வழங்கிக் கெளரவிக்கப்பட்டார்.

வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 556-557


வெளி இணைப்புக்கள்