ஆளுமை:துரைரத்தினம், எம்.
நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:35, 9 செப்டம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | துரைரத்தினம் |
பிறப்பு | 1939.09.25 |
ஊர் | கரவெட்டி |
வகை | விளையாட்டு வீரன் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
துரைரத்தினம், எம். (1939.09.25 - ) யாழ்ப்பாணம், கரவெட்டியைச் சேர்ந்த விளையாட்டு வீரன். இவர் புலோலி கிழக்கு பருத்தித்துறையில் ஜிம்னாசியம் என்ற விளையாட்டுக் கழகத்தை உருவாக்கினார். இவர் B. S. A. மோட்டார் சைக்கிளை கழுத்தினாலும் 50 kg சீமெந்துப் பைக்கற்றை வாயினாலும் ஒரே நேரத்தில் தூக்கிப் பெரும் சாதனைப்படுத்தியுள்ளார். மேலும் (C.T.B) இலங்கைப் போக்குவரத்துச் சபையில் மெக்கானிக்காகவும் பெயின்ரராகவும் கடமையாற்றியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 5973 பக்கங்கள் 33-35