ஆளுமை:துரையப்பா, சலமோன் பிரான்சீஸ்
நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:28, 9 செப்டம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | துரையப்பா |
தந்தை | சலமோன் பிரான்சீஸ் |
பிறப்பு | 1906.04.14 |
ஊர் | சுண்டுக்குளி |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
துரையப்பா, சலமோன் பிரான்சீஸ் (1906.04.14 - ) யாழ்ப்பாணம், சுண்டுக்குளியைச் சேர்ந்த சிற்பக் கலைஞர். இவரது தந்தை சலமோன் பிரன்சீஸ். இவர் ஓவியம், புளொக்மேக்கர், போட்டோபுளொக்ஸ், சிற்பம் ஆகிய துறைகளில் ஈடுபட்டு வந்தார். 1930 - 1935 வரை யாழ்ப்பாண சூசை மாமுனிவர் அச்சகத்திலும் 1936 - 1940 வரை தெல்லிப்பளை அமெரிக்க மிஷன் அச்சகத்திலும் பணியாற்றியதோடு 1945 - 1966 வரை லங்கா ஆட்டிக்ஸ் வேக்ஸ் என்னும் நிறுவனத்தை இயக்கிப் பலருக்குத் தொழிற் பயிற்சி அளித்தார்.
வளங்கள்
- நூலக எண்: 15444 பக்கங்கள் 251