ஆளுமை:திருஞானசம்பந்தப்பிள்ளை

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:44, 8 செப்டம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் திருஞானசம்பந்தப்பிள்ளை
பிறப்பு 1849
இறப்பு 1901
ஊர் நல்லூர்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

திருஞானசம்பந்தப்பிள்ளை (1849-1901) யாழ்ப்பாணம், நல்லூரைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் நல்லூர் ஆறுமுக நாவலரிடமும் வித்துவசிரோமணி பொன்னம்பலப்பிள்ளையிடமும் கல்வி கற்றவர்.

தருக்க சாத்திரத்தில் வல்லுனரான இவர், 'தருக்க குடார தாலுதாரி' என மக்களால் அழைக்கப்பட்டார். இவர் தர்க்காமிர்த மொழிபெயர்ப்பு, அரிகரதாரதம்மியம், வேதாகமவாத தீபிகை, நாராயணபரத்துவ நிரசனம் ஆகிய நூல்களை எழுதியதுடன் சிதம்பரத்தில் காலமானார்.

வளங்கள்

  • நூலக எண்: 100 பக்கங்கள் 224
  • நூலக எண்: 3003 பக்கங்கள் 105
  • நூலக எண்: 7571 பக்கங்கள் 04
  • நூலக எண்: 963 பக்கங்கள் 157

வெளி இணைப்புக்கள்