ஆளுமை:திருச்செல்வம், எஸ். (ஊடகவியலாளர்)

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:19, 8 செப்டம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் திருச்செல்வம்
பிறப்பு
ஊர் திருநெல்வேலி
வகை ஊடகவியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

திருச்செல்வம், எஸ். திருநெல்வேலியைச் சேர்ந்த கனடாவில் வசிக்கின்ற ஒரு ஊடகவியலாளர், அரசியல் ஆய்வாளர், இலக்கிய விமர்சகர், தேசிய செயற்பாட்டாளர். இவர் யாழ்ப்பாணத்தில் வெளிவந்த முரசொலிப் பத்திரிகையின் பிரதம ஆசிரியரும் கனடாவிலிருந்து வெளிவரும் 'தமிழர் தகவல்' இதழின் முதன்மை ஆசிரியரும் ஆவார்.

வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 471-472


வெளி இணைப்புக்கள்