ஆளுமை:தியாகராசசர்மா

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 06:03, 7 செப்டம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் தியாகராசசர்மா
பிறப்பு 1989.09.20
ஊர் நீர்வேலி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தியாகராசசர்மா (1989.09.20 - ) யாழ்ப்பாணம், நீர்வேலியைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் மயூரகிரி அத்தியார் இந்துவிலும் யாழ்ப்பாணம் இந்துவிலும் கல்வி கற்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இதழியல் கற்கை நெறியைப் பயின்றுள்ளார். இவரது கட்டுரைகள் வலம்புரி, உதயன், யூனியன் ஸ்ரார், இந்து சாதனம், ஞானச்சுடர், ஜீவநதி, அருள் ஒளி ஆகிய இதழ்களில் வெளியாகியுள்ளன.

வளங்கள்

  • நூலக எண்: 5625 பக்கங்கள் 40
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:தியாகராசசர்மா&oldid=188380" இருந்து மீள்விக்கப்பட்டது