ஆளுமை:தானியேல் ஜோன், சங்கரப்பிள்ளை ஜோன்
நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:56, 7 செப்டம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | தானியேல் ஜோன் |
தந்தை | சங்கரப்பிள்ளை ஜோன் |
பிறப்பு | |
ஊர் | உடுவில் |
வகை | எழுத்தாளர், ஆய்வாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
தானியேல் ஜோன், சங்கரப்பிள்ளை ஜோன் யாழ்ப்பாணம், உடுவிலைச் சேர்ந்த எழுத்தாளர், வரலாற்று ஆய்வாளர். இவரது தந்தை சங்கரப்பிள்ளை ஜோன். இந்தியாவில் பேராற்றிலுள்ள புல்தானையில் வைத்தியராகப் பணியாற்றி வந்த இவர், தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை வாய்ந்தவரானார். இலங்கையின் வரலாற்று ஆய்வில் ஈடுபட்டு இந்தியாவிலும் இலங்கையிலும் வெளிவந்த ஆங்கிலத் தமிழ் பத்திரிகைகளில் சிறந்த ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதி வந்தார். இவர் கந்தபுராண மறைபொருள் என்னும் நூலை இயற்றியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 963 பக்கங்கள் 156