ஆளுமை:தவராஜா, வேலுப்பிள்ளை
நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:37, 7 செப்டம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | தவராஜா |
தந்தை | வேலுப்பிள்ளை |
பிறப்பு | |
ஊர் | புங்குடுதீவு |
வகை | சட்டத்தரணி |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
தவராஜா, வேலுப்பிள்ளை புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் சட்டத்தரணி. இவரது தந்தை வேலுப்பிள்ளை. இவர் சட்டம் பயிலும் போது பல விவாத அரங்குகளிலும் பேச்சுப் போட்டிகளிலும் விளையாட்டு போட்டிகளிலும் கலந்து கொள்வார்.
புங்குடுதீவுக் கிராமத்தின் மீது அபிமானம் கொண்ட இவர், போர்க்காலத்தின் போது அநியாயமாகக் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்ட இளைஞர்களுக்காகப் போராடி அவர்களை தன் வாதத் திறமையால் மீட்டவராவார்.
வளங்கள்
- நூலக எண்: 11649 பக்கங்கள் 220