ஆளுமை:தவமணிதாசன், கந்தசாமி
நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:15, 7 செப்டம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | தவமணிதாசன் |
தந்தை | கந்தசாமி |
பிறப்பு | |
ஊர் | நாரந்தணை |
வகை | கவிஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
தவமணிதாசன், கந்தசாமி வேலணை, நாரந்தணையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் எழுத்தாளர், விஞ்ஞான ஆசிரியர். இவர் ஈழத்துச் சஞ்சிகைகளில் கவிதைகளை எழுதுவதுடன்வைகை என்னும் கவிதைத் தொகுதியை வெளியிட்டார். இவரின் கவிதைகள் விஞ்ஞானம், சமயச் சீர்திருத்தம், இயற்கை எழில் போன்ற விடயங்களைக் கருப்பொருளாகக் கொண்டது.
வளங்கள்
- நூலக எண்: 4253 பக்கங்கள் 25-26