ஆளுமை:தவசி, வேலன்

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:02, 7 செப்டம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் தவசி
தந்தை வேலன்
பிறப்பு 1912.07.11
ஊர் சுழிபுரம்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தவசி, வேலன் (1912.07.11 - ) யாழ்ப்பாணம், சுழிபுரத்தைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை வேலன். இவர் சுழிபுரம், பெரியபுலோலி, காரைநகர், அராலி, வட்டுக்கோட்டை ஆகிய இடங்களில் கலைப்பணி ஆற்றியதோடு வடமோடி, தென்மோடி நாட்டுக்கூத்துக்களில் தேர்ச்சி பெற்று அண்ணாவியாராகத் திகழ்ந்தார். இவரது திறமைக்காகப் பல்துறை அண்ணாவியார் என்னும் பட்டம் வழங்கப்பட்டுக் கௌரவிக்கப்பட்டார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 179
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:தவசி,_வேலன்&oldid=188323" இருந்து மீள்விக்கப்பட்டது