ஆளுமை:தர்மலிங்கம், வயிரவப்பிள்ளை

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:34, 7 செப்டம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் தர்மலிங்கம்
தந்தை வயிரவப்பிள்ளை
பிறப்பு 1942.03.18
ஊர் இளவாலை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தர்மலிங்கம், வயிரவப்பிள்ளை (1942.03.18 - ) யாழ்ப்பாணம், இளவாலையைச் சேர்ந்த சோதிடக் கலைஞர். இவரது தந்தை வயிரவப்பிள்ளை. இவர் 1980 இலிருந்து 30 வருடங்களிற்கு மேலாக விவாகப் பொருத்தம் கணித்தல், பலன் கூறுதல் ஆகிய பணிகளை ஆற்றி வந்துள்ளார். மேலும் 25 வருடங்களுக்கு மேலாகப் புராணபடனம் சொல்லுவதிலும் சமயச் சொற்பொழிவுகள் ஆற்றுவதிலும் தனது திறமையை வெளிக்காட்டியுள்ளார். இவர் 2005 இல் வலிகாமம் மேற்குப் பிரதேச கலாச்சாரப் பேரவையினால் கலைவாருதி என்ற பட்டத்தைப் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 263