ஆளுமை:டெர்ரின், கொன்ஸ்டன்ரைன்
நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:56, 2 செப்டம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | டெர்ரின் |
தந்தை | கொன்ஸ்டன்ரைன் |
பிறப்பு | 1963.05.18 |
ஊர் | |
வகை | ஊடகவியலாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
டெர்ரின், கொன்ஸ்டன்ரைன் (1963.05.18) ஓர் எழுத்தாளர், ஊடகவியலாளர், நிருபர். இவரது தந்தை கொன்ஸ்டன்ரைன். இவர் தனது தந்தையின் பெயரில் கட்டுரைகள், விமர்சனங்கள் எழுதியதுடன் பத்திரிகைகளின் ஊடாகப் பல செய்திகளையும் எழுதியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 1741 பக்கங்கள் 107-109