ஆளுமை:டீன்குமார்
நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:56, 2 செப்டம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | டீன்குமார் |
பிறப்பு | |
ஊர் | கண்டி |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
டீன்குமார் கண்டியைச் சேர்ந்த ஓர் நடிகர். இவர் கொழும்பில் நடிகனாகத் திகழ்ந்ததுடன் "கலையும் கண்ணீரும்" என்ற நாடகத்தின் மூலம் அறிமுகமானவர். இலங்கையில் தயாரிக்கப்பட்ட "புதிய காற்று","தென்றலும் புயலும்","நெஞ்சுக்கு நீதி" போன்ற தமிழ்த் திரைப்படங்களிலும் "இதத் ஒந்தாய் வெடத் ஒத்தாய்", "சுது அய்யா", "டிக்கிரா" போன்ற சிங்களத் திரைப்படங்களில் நாயகனாகவும் இணை நாயகனாகவும் நடித்துள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 4428 பக்கங்கள் 351