ஆளுமை:ஞானப்பிரகாசம், அவுறன்

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:18, 2 செப்டம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஞானப்பிரகாசம்
தந்தை அவுறன்
பிறப்பு 1896.08.16
ஊர் குருநகர்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஞானப்பிரகாசம், அவுறன் (1896.08.16 - ) யாழ்ப்பாணம், குருநகரைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை அவுறன். தனது 15 ஆவது வயதிலிருந்து நாட்டுக்கூத்து, நாடகம் போன்ற துறைகளில் ஈடுபட்டு வந்த இவர், 50 இற்கும் மேற்பட்ட நாட்டுக்கூத்துக்களையும் இசை நாடகங்களையும் மேடையேற்றியுள்ளார். இவர் ஞானசவுந்தரி, எஸ்தாக்கியார் போன்றன நாடகங்களை நடித்துள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 174