ஆளுமை:ஜேம்ஸ், சொலமன்

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:02, 1 செப்டம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஜேம்ஸ்
தந்தை சொலமன்
பிறப்பு 1934.05.30
ஊர் குருநகர்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஜேம்ஸ், சொலமன் (1934.05.30 - ) யாழ்ப்பாணம், குருநகரைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை சொலமன். இவர் அக்ரா ஜேம்ஸ் என அறியப்பட்டார்.

இவர் 1950 இல் நாடகத்துறையில் தன்னை இணைத்துக் கொண்டதுடன் குருநகரில் தனக்கென ஒரு இடத்தைப் பெற்றுள்ளார். இவர் குற்றவாளிக் கூண்டினிலே, ஏழைகளில் கண்ணீர், எங்கே நிம்மதி, நானே கடவுள், சிதைந்தவாழ்வு உட்பட 10 இற்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்துள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 217
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:ஜேம்ஸ்,_சொலமன்&oldid=187849" இருந்து மீள்விக்கப்பட்டது