பகுப்பு:துளிர்ப்பு

நூலகம் இல் இருந்து
Baranee Kala (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:01, 31 ஆகத்து 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

துளிர்ப்பு இதழ் உள நல ஆற்று படுத்தல் இதழாக 2013 ஆனி-ஆவணியில் இருந்து வெளிவர ஆரம்பித்தது. உள நல ஆற்றுப்படுத்தல் மேம்பாட்டு கல்லூரி இந்த இதழை வெளியீடு செய்தது. இதன் ஆசிரியராக ம.நேசராஜ் விளங்கினார். மாணவர்களுக்கான உளநல வழிகாட்டியாக இந்த இதழ் வெளியானது. அனைவரும் விளங்க கூடிய முறையில் சாதாரண மொழிநடையில் இந்த இதழில் உளவியல், ஆற்றுப்படுத்தல், கல்வி சார்ந்த ஆக்கங்கள் வெளியாகி வருகின்றது. தொடர்புகளுக்கு: 32/12 அனுமான் வீதி, நொச்சிமுனை மட்ட களப்பு தொலைபேசி: - 0776490009

"துளிர்ப்பு" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:துளிர்ப்பு&oldid=187796" இருந்து மீள்விக்கப்பட்டது