பகுப்பு:சாளரம்
நூலகம் இல் இருந்து
Baranee Kala (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:43, 28 ஆகத்து 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
இதழ் 90களின் நடுப்பகுதியில் யாழ்ப் பாணத்தில் இருந்து வெளிவந்தது.அறிவியல், விஞ்ஞானம் சார் தகவல்கள் தாங்கி இந்த இதழ் வெளியானது.சாளரம் இதழ் 1991 ஜூன் ஜூலை இல் வெளிவர ஆரம்பித்தது. இளைஞருக்கான மாதாந்த இதழாக இது வெளியானது. யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியான இந்த இதழின் ஆசிரியராக அ.முருகதாஸ், அ.கௌரிகாந்தன் விளங்கினார்கள். விளையாட்டு, கல்வி, மொழி, பொது அறிவு, பருவ வயதினர் பக்கம், வரலாறு, நூல் அறிமுகம், கல்வியாளர் பக்கம், இயற்கை மாசுப்படல், அரசியல், பண்பாடு, என பல்துறை சார் அம்சங்களுடன் இந்த இதழ் வெளியானது. மாணவர்களை முன்னிலை படுத்தி அவர்களது தேவைகள் கருதி இந்த இதழ் ஆக்கங்களை பிரசுரம் செய்தது.
"சாளரம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 33 பக்கங்களில் பின்வரும் 33 பக்கங்களும் உள்ளன.
ச
- சாளரம் 1991.06-07
- சாளரம் 1991.07
- சாளரம் 1991.08
- சாளரம் 1991.09
- சாளரம் 1991.10
- சாளரம் 1991.11-12
- சாளரம் 1992.01
- சாளரம் 1992.02
- சாளரம் 1992.03-04
- சாளரம் 1992.05
- சாளரம் 1992.06
- சாளரம் 1992.07-08
- சாளரம் 1992.09
- சாளரம் 1993.01
- சாளரம் 1993.03-04
- சாளரம் 1993.05-06
- சாளரம் 1993.07-08
- சாளரம் 1993.09
- சாளரம் 1993.10
- சாளரம் 1993.11-12
- சாளரம் 1994.01
- சாளரம் 1994.02-03
- சாளரம் 1994.04
- சாளரம் 1994.05
- சாளரம் 1994.06-07
- சாளரம் 1994.08-09
- சாளரம் 1994.10-11
- சாளரம் 1995.01
- சாளரம் 1995.02
- சாளரம் 1995.03-04
- சாளரம் 1995.05-06
- சாளரம் 1995.07
- சாளரம் 1995.08-09