ஆளுமை:சோபாசக்தி, பிரான்ஸிஸ் யேசுதாசன்
நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:25, 26 ஆகத்து 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | சோபாசக்தி |
பிறப்பு | |
ஊர் | அல்லைப்பிட்டி |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சோபாசக்தி யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டியைப் பிறப்பிடமாகக் கொண்ட எழுத்தாளர். இவர் தற்போது பிரான்சில் புலம்பெயர்ந்து வாழ்ந்து வருகின்றார். இவர் சிறுகதை, நாவல், விமர்சனம், திரைப்படம், பதிப்பு ஆகிய துறைகளில் ஈடுபடுகின்றார். இவர் அந்தோனிதாசன் யேசுதாசன் என்ற இயற்பெயரைக் கொண்டவர். இவர் நடித்து வெளிவந்த தீபன் என்ற பிரெஞ்சு மொழித் திரைப்படம் 2015 கான் திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்துக்கான பாம்தோர் (தங்கப்பனை) விருது வென்றது.
வளங்கள்
- நூலக எண்: 4428 பக்கங்கள் 535