ஆளுமை:செல்லத்துரை, கே.

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 21:34, 24 ஆகத்து 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் செல்லத்துரை
பிறப்பு
ஊர் வல்வெட்டித்துறை
வகை எழுத்தாளர், கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

செல்லத்துரை, கே. வல்வெட்டித்துறையைச் சேர்ந்த எழுத்தாளர், நாடக ஆசிரியர், நாடக இயக்குனர், நடிகர். இவர் பல நாடகங்களை வல்வையில் அரங்கேற்றியுள்ளார். வல்வையின் கலை, கலாச்சாரம், தொழில், பண்பு ஆகியவற்றை மையமாக வைத்து "சுயம்வரம்" என்னும் நாவலை எழுதி டென்மார்க்கில் வெளியிட்டார். இவரின் "ஒரு பூ" என்ற நாவல் தொண்டமனாறு செல்வச்சந்நிதி திருவிழா, விஞ்ஞானவெளிக்களச் செயற்பாடுகள், விடுதலைப் போராட்டம், இலங்கை- இந்திய இராணுவ அநியாயங்கள் பற்றிய பதிவாக அமைந்தது.

வளங்கள்

  • நூலக எண்: 4192 பக்கங்கள் 68
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:செல்லத்துரை,_கே.&oldid=187282" இருந்து மீள்விக்கப்பட்டது