ஆளுமை:சுப்பிரமணிய பிள்ளை

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:13, 23 ஆகத்து 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சுப்பிரமணியபிள்ளை
பிறப்பு
ஊர் மானிப்பாய்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சுப்பிரமணியபிள்ளை யாழ்ப்பாணம், மானிப்பாயைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் வைத்தியத்துறையில் மிகுந்த ஊக்கங் காட்டி 1887 இல் பதார்த்த விஞ்ஞானம், 1889 இல் பால வைத்தியம், 1892 இல் பிரசவ வைத்தியம் ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 963 பக்கங்கள் 126