ஆளுமை:சுந்தரலிங்கம், நா.

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சுந்தரலிங்கம்
பிறப்பு 1939
ஊர் நல்லூர்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சுந்தரலிங்கம், நா (1939-) நல்லூரைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் எழுத்தாளர், கலைஞர். இவர் நாடகங்கள், கட்டுரைகள் எழுதியதுடன் நாடகங்களிலும் நடித்துள்ளார். கூத்தாடிகள் (1964) நாடகக் குழு, தமிழ்க்கலை அரங்கத்தினது செயலாளராகவும் வானொலி நாடகத் தயாரிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார். இவரது விழிப்பு நாடகம் சிறந்த தயாரிப்பு, சிறந்த நடிகர், சிறந்த எழுத்துப்பிரதி ஆகிய மூன்று விருதுகளையும் பெற்றது. இவர் இலங்கைக் கலாச்சாரப் பேரவையின் தமிழ் நாடக ஆலோசனைக் குழுவில் அங்கம் வகித்துள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 72 பக்கங்கள் 178


வெளி இணைப்புக்கள்