ஆளுமை:சிவபாலசுப்பிரமணியம், சின்னத்தம்பி

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:01, 18 ஆகத்து 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சிவபாலசுப்பிரமணியம்
தந்தை சின்னத்தம்பி
பிறப்பு 1939.02.09
ஊர் தெல்லிப்பளை
வகை ஓவியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிவபாலசுப்பிரமணியம், சின்னத்தம்பி (1939.02.09 - ) யாழ்ப்பாணம், தெல்லிப்பளையைச் சேர்ந்த ஓவியர். இவரது தந்தை சின்னத்தம்பி. சித்திர ஆசிரியரான திரு. நிமாலிடம் சித்திரக் கலையைப் பயின்ற இவர், 1980 இலிருந்து ஓவியம், சித்திரம், வர்ண வேலை, கைவேலை ஆகிய துறைகளில் ஈடுபட்டு வந்துள்ளார். இவரது கலைச்சேவைக்காகக் கலைவாருதி பட்டத்தையும் பல சான்றிதழ்களையும் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 246