ஆளுமை:சிறீக்கந்தராசா, செல்லத்தம்பி

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:07, 16 ஆகத்து 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சிறீக்கந்தராசா
தந்தை செல்லத்தம்பி
பிறப்பு 1939.12.17
ஊர் கொழும்பு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


சிறீக்கந்தராசா, செல்லத்தம்பி (1939.12.17 - ) கொழும்பு, கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர், கவிஞர், மேடைப் பேச்சாளர், நிதானமான விமர்சகர். இவரது தந்தை செல்லத்தம்பி. இவர் பிரித்தானியாவில் வழக்கறிஞராகவும் இலண்டன் BBC தமிழ் ஓசையில் பகுதிநேர ஒலிபரப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார். இறையனார், திருமுருகவேந்தன், புலோலிப்புலவன் ஆகிய புனைபெயர்களில் கவிதைகள், நாடகங்கள், கட்டுரைகளை எழுதியுள்ளார். இவர் இலங்கையில் அமுல்படுத்தப்பட்ட இரண்டாம் குடியரசு அரசியலமைப்புச் சட்டத்தை முழுமையாகத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 1856 பக்கங்கள் 73-77


வெளி இணைப்புக்கள்