ஆளுமை:சித்துப்புலவர்
நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:25, 15 ஆகத்து 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | சித்துப் புலவர் |
பிறப்பு | |
ஊர் | சுன்னாகம் |
வகை | புலவர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சித்துப்புலவர் யாழ்ப்பாணம், சுன்னாகத்தைச் சேர்ந்த புலவர். சிதம்பரப்பிள்ளை என்னும் இயற்பெயரைக் கொண்ட இவர் தமிழ் இலக்கண இலக்கியங்களில் மிகுந்த புலமை உடையவர். இவர் பதிகங்கள், ஊஞ்சல்கள், தனிப்பாடல்கள் போன்றனவற்றை இயற்றியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 963 பக்கங்கள் 112-113
- நூலக எண்: 962 பக்கங்கள் 203