ஆளுமை:சிதம்பரநாதன், செல்லத்துரை
நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:54, 15 ஆகத்து 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | சிதம்பரநாதன் |
தந்தை | செல்லத்துரை |
பிறப்பு | |
ஊர் | |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சிதம்பரநாதன், செல்லத்துரை ஓர் நாதஸ்வரக் கலைஞர். இவரது தந்தை செல்லத்துரை. தனது நாதஸ்வர வாழ்க்கையை அளவெடி, கும்பிழாவளை விநாயகர் ஆலயத்திலிருந்து ஆரம்பித்த இவர், ஆரம்பத்தில் தந்தையிடமும் பின்னர் மாவிட்டபுரம் இராசாவிடமும் முறைப்படி நாதஸ்வரம் கற்றதுடன் இந்தியா சென்று நுண் இசையும் கற்றார். இவர் நாதஸ்வர இளம் தென்றல், நாதஸ்வர கானவாருதி ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 4428 பக்கங்கள் 577-578