ஆளுமை:சாள்ஸ்

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:17, 15 ஆகத்து 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சாள்ஸ்
பிறப்பு
ஊர் நெடுந்தீவு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சாள்ஸ் யாழ்ப்பாணம், நெடுந்தீவைப் பிறப்பிடமாகக் கொண்ட எழுத்தாளர். இவர் நெதர்லாந்தில் இருந்து வெளியான அஆஇ ஆசிரிய குழுவில் ஒருவராவார். இவரது கதைகள் தமிழோசை, ஈழநாடு, சரிநிகர், சுவடுகள், அஆஇ, வீரகேசரி, தினகரன் ஆகிய பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன. இவர் நெதர்லாந்தில் மின்னியற் துறையில் பயின்று தொழில் புரிந்துள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 16140 பக்கங்கள் 11
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:சாள்ஸ்&oldid=186791" இருந்து மீள்விக்கப்பட்டது