ஆளுமை:சண்முகம், கந்தப்பர்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சண்முகம்
தந்தை கந்தப்பர்
பிறப்பு
ஊர் காரைநகர்
வகை
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சண்முகம், கந்தப்பர் . காரைநகரைச் சேர்ந்தவர். இவர் நான்கு பிரிவாகப் பிரிக்கப்பட்டிருந்த இலங்கைத் தபால் திணைக்களத்தின் ஒரு பிரிவுக்குச் சுப்பிரிண்டனாகப் பணியாற்றினார். இவரது உதவியால் காரைநகர் மக்கள் பலர் தபாற் கந்தோர் திணைக்களத்தில் உத்தியோகத்தில் இருந்து வருகின்றனர். இவரை இனசனத்தார் அப்பு என்றும் குறிப்பிடுவர்.

வளங்கள்

  • நூலக எண்: 3769 பக்கங்கள் 331-332