நிவேதினி 1996-1997 (1.1&2.2)
நூலகம் இல் இருந்து
Vajeevan (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 10:26, 18 மார்ச் 2009 அன்றிருந்தவாரான திருத்தம்
நிவேதினி 1996-1997 (1.1&2.2) | |
---|---|
நூலக எண் | 570 |
வெளியீடு | 1997 |
சுழற்சி | -- |
இதழாசிரியர் | செல்வி திருச்சந்திரன் |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 178 |
வாசிக்க
- நிவேதினி 1996-97 (6.50 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- எமது குறிக்கோள்களில் சில (பெண்கள் கல்வி, ஆய்வு நிறுவனம்)
- ஆசிரியரின் பேனா (செல்வி திருச்சந்திரன்)
- பெரியாரின் பெண் விடுதலைக் கருத்துக்கள் (சித்திரலேகா மௌனகுரு)
- நவீன தமிழ்க் கவிதைகள் ஒரு பெண்ணிய நோக்கு (ஔவை)
- இலக்கியப் பிரதிகள், பெண்ணிய விமர்சனம்: சில புரிதல்களை நோக்கி (மதுபாஷினி)
- நாட்டுப் பாடகணும் தேசிய ஒற்றுமையும் (வசந்த விஜயவர்த்தன)
- பெண் இன நியாயங்களுக்காக வாதாடும் "பச்ச மண்ணு" (கீதா மோஹன்)
- தேச வழமைச் சட்டத்தின் சமூகப் பரிமாணங்களும் யாழ்ப்பாணத்துப் பெண்களின் சமூகப்பாங்கும் (செல்வி திருச்சந்திரன்)
- மாதரை இழிவு செய்யும் மடமையும் அரசியல் அஞ்ஞானமும் (சுக்கிரிவி)
- தேயிலைத் தோட்டங்களில் பெண்கள் (கமலினி கதிர்வேலாயுதபிள்ளை)
- செவ்வந்தி (திருக்கோவில் கவியுவன்)
- விருப்பங்களும் இந்தப் பூனைகளும் (சுகன்யா - தமிழில்: சி. ஜெயசங்கர்)
- தாய்மையின் வீழ்ச்சி (ராஜம் கிருஷ்ணன்)
- விமர்சனம்
- திருக்கோவில் கவியுவனனின் "வாழ்தல் என்பது" - சிறுகதைத் தொகுதி (செல்வி திருச்சந்திரன்)
- பிரியங்காவில் ஒரு பார்வை - திரைப்படம் (கமலினி கதிர்வேலாயுதபிள்ளை)