ஆளுமை:குணவீரசிங்கி, சின்னத்துரை

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:02, 5 ஆகத்து 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் குணவீரசிங்கி
தந்தை சின்னத்துரை
பிறப்பு 1940.12.10
ஊர் வட்டுக்கோட்டை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

குணவீரசிங்கி, சின்னத்துரை (1940.12.10 - ) யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை சின்னத்துரை. 1961 ஆம் ஆண்டிலிருந்து தனது கலைச்சேவையை ஆரம்பித்த இவர், பல கோவில்களிலும் பாடசாலைகளிலும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் நிகழ்ச்சிகளிலும் தனது திறமையை வெளிக்காட்டியுள்ளதோடு பல நாட்டுக்கூத்துக்களில் பெண் பாத்திரங்கள் ஏற்றும் நடித்துள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 151