ஆளுமை:கிறிஸ்ற்றியன், மா. கி.

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:12, 4 ஆகத்து 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கிறிஸ்ற்றியன்
பிறப்பு
ஊர் குருநகர்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கிறிஸ்ற்றியன், மா. கி. . யாழ்ப்பாணம், குருநகரைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் எழுத்தாளர். உயிர்ப்பில் மட்டும்", "திருப்பம்" சிறுகதைகளை வெளியிட்ட இவர், நாடகம், நாட்டுக்கூத்து, கவிதை, சிறுகதை, நாவல் விமர்சனம் என பல துறைகளிலும் தடம் பதித்தவர்.

வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 469-470


வெளி இணைப்புக்கள்