ஆளுமை:கந்தையபிள்ளை, ச.
நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:31, 29 சூலை 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | கந்தையபிள்ளை |
பிறப்பு | 1880.06.25 |
இறப்பு | 1958.11.18 |
ஊர் | யாழ்ப்பாணம் |
வகை | மொழிபெயர்ப்பாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
கந்தையபிள்ளை, ச (1880. 06. 25 - 1958.11.18) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். கல்விப் பணிமனையில் மொழிபெயர்ப்பாளராகவும் தமிழ்மொழிப் பாடவிதானங்களை வகுப்பவராகவும் தமிழ்ப்பாடப் பரீட்சகராகவும் கடமையாற்றியுள்ளதுடன் பல கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 187 பக்கங்கள் 05-18