ஆளுமை:அரச இரத்தினம், சின்னப்பு
நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:28, 27 சூலை 2016 அன்றிருந்தவாரான திருத்தம் (Kajenthini Siva பயனரால் ஆளுமை:அரசஇரத்தினம், சின்னப்பு, ஆளுமை:அரச இரத்தினம், சின்னப்பு என்ற தலைப்புக்...)
பெயர் | அரசரத்தினம் |
தந்தை | சின்னப்பு |
பிறப்பு | 1922.06.10 |
ஊர் | சங்குவேலி |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
அரசரத்தினம், சின்னப்பு (1922.06.10 - ) யாழ்ப்பாணம், சங்குவேலியைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவரது தந்தை சின்னப்பு. இவர் மரவேலை, சிற்பம், இலக்கியம், சித்திரம், நாடகம், கவிதை, நாடக இயக்குனர் ஆகிய துறைகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இவரால் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழன் கதை என்னும் வரலாற்று நாடகம் மேடையேற்றப்பட்டதுடன் 4 ஆவது தமிழாராய்ச்சி மாநாட்டில் 'உண்மை சுடும்' என்னும் நாடகத்தையும் மேடையேற்றி நடித்துள்ளார்.
இவரது சேவையைப் பாராட்டி 2003 ஆம் ஆண்டில் கலாபூஷணம் விருது இவருக்கு வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.
வளங்கள்
- நூலக எண்: 15444 பக்கங்கள் 124